07 Nov 2021

21 வள்ளல்கள்

இறவா புகழ் பெற்ற அந்த 21 வள்ளல்கள் யாவர் ? 

முதல் ஏழு வள்ளல்கள்


  1. குமுணன்
  2. சகரன் 
  3. சகாரன் 
  4. செம்பியன்
  5. துந்துமாரி
  6. நளன்
  7. நிருதி


இடை ஏழு வள்ளல்கள்


  1. அக்ரூரன்
  2. அந்திமான்
  3. அரிச்சந்திரன்
  4. கர்ணன்
  5. சிசுபாலன்
  6. சந்திமான்
  7. தந்திவக்கிரன்

கடை எழு வள்ளல்கள்


  1. காரி
  2. பாரி
  3. ஓரி
  4. எழினி
  5. நள்ளி
  6. பேகன்
  7. மலையன்

கடை ஏழு வள்ளல்கள்  கடை சங்க காலத்தை சேர்ந்தவர்கள். ( 300 கிமு  - 300 கிபி). இடை மற்றும் முதல் ஏழு வள்ளல்கள் அதற்கும்  முற்பட்ட காலங்களை சேர்ந்தவர்கள்.   

ஆக்கம்
Thamizhsuvadi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி